எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.
இந்த குறளுக்கிணங்க இவ்வுலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் பதிவு செய்து அந்த நிகழ்வுக்கான காரணங்களையும், அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் ஆராய்ந்து உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.